Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
முன்னுரை:
விளக்கம்: (அ) பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட நகர உள்ளாட்சிகள் சட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது (1919, 1971..2022) (ஆ) "ஏரியா சபை" என்பது, விதி 8ன் கீழ் வரையறுக்கப்பட்ட வார்டின் ஒரு பகுதியைக் குறிக்கிறது (இ) “கவுன்சில்(council)” என்பது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் மக்களால் தேர் ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறைந்த சபையைக் குறிக்கிறது (ஈ) “செயல் அலுவலர்
அக்டோபர் 02, 2021 கிராம சபை நடந்தது எப்படி ?
I. தொகுப்புரை
அரசியல் சாசனத்தில் 73 வது திருத்தத்தின் மூலம் அதிகாரம் பெற்ற கிராம சபைகள் எப்படி செயல்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள அறப்போர் இயக்கம் இந்த ஆய்வை மேற்கொண்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 முறை நடக்க வேண்டிய கிராம சபை 20 மாதங்களாக நடக்காமல் முதன் முறையாக அக்டோபர் 02, 2021 அன்று நடந்தது. எனவே கிராம சபை முடிந்தவுடன் இணையவழியில் தமிழ்நாடு முழுவதும் எப்படி நடந்தது என கருத்து கேட்கப்பட்டது, 431 ஊராட்சிகளில் இருந்து 535 நபர்கள் அதன் உறுப்பினர்கள் ஆய்வில் பங்கேற்று பதில்களை தெரிவித்துள்ளனர்.
கிராம சபை விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவத
To
Mr. Gagandeep Singh Bedi IAS, Commissioner - Corporation of Chennai
Ripon Building,
Chennai 600003
Dear Sir,
Sub: Issues regarding Tender works to be addressed
Arappor Iyakkam is a citizens movement working towards Transparency and Accountability in Governance. Over the last few years, we have been pressing for a lot of systemic changes in Chennai Corporation, the lack of which has been resulting in huge losses to the exchequer. I am listing some of the key changes required.
1. Handing over Tenders at market prices:
Chennai Corporation has been handing over huge amounts of tenders in Roads...
அரசின் இறப்பு தகவல் படி ஜனவரி 1 முதல் ஜூன் 25, 2021 வரை 1,42,143 கூடுதல் இறப்புகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
தமிழ்நாடு அரசின் civil registration system (CRS) என்று சொல்லப்படும் பிறப்பு இறப்பு எண்ணிக்கை ஆவணப்படி ஜனவரி 1, 2021 முதல் ஜூன் 25, 2021 வரை நடந்துள்ள இறப்புகளை 2019 ன் அதே கால கட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 1,42,143 கூடுதல் இறப்புகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் மற்றொரு புறம் தமிழ்நாடு அரசு ஜனவரி 1 முதல் ஜூன் 25, 2021 வரை 19,929 கொரோனா இறப்புகள் தான் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு 26/05/2021 அன்று தமிழ்நாடு அரசின் CRS தகவல் பட