Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
தமிழக அரசு என்ன செய்ய போகிறது? டெண்டர் செட்டிங் ஆதாரங்களை விளக்கும் வீடியோ: https://youtu.be/du4q8UicKy0 அறப்போர் புகாருக்கு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து விளக்கும் வீடியோ: https://youtu.be/yPwlzfQ-qQA
அறப்போர் இயக்கத்தின் புகார் விசாரித்து முடிக்கப்படும் வரை ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரில் எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது என மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை கீழ் இயங்கும் Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) தமிழக தலைமை அதிகாரி, தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் இயக்குநர் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Department for Promotion of Industry and Internal trade (DPIIT) under the Ministry of Commerce and Industr...
https://www.facebook.com/Arappor/videos/941158746339506
கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி கொடுக்க போடப்பட்ட 2000 கோடி டெண்டரை இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்க செய்யப்பட்ட செட்டிங் குறித்து மேலும் சில ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
மத்திய அரசும், மத்திய அரசின் ஆணைப்படி தமிழக அரசும், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் ரூ 600 க்கு வாங்கியதில் உள்ள முறைகேடு வெளியில் வந்துள்ளது. இதில் விசாரணை நடத்துவார்களா? தில்லி உய்ரநீதி மன்ற வழக்கில் நடந்தது என்ன?
The gross overprofiting and possible corruption in the Rs 600 per kit purchased by Central Govt and Tamilnadu Govt in the rapid test kits import has come to light in the Delhi high court case. Delhi high court has capped the price to Rs 400 per kit.
**Watch Video: https://www.facebook.com/Arappor/videos/157675559021156**
Watch video: https://www.facebook.com/Arappor/videos/941158746339506