Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

Why Is Arappor opposing CAA & NRC? - Jayaram Venkatesan

Why Is Arappor opposing CAA & NRC? - Jayaram Venkatesan

அறப்போர் இயக்கம் ஏன் CAA மற்றும் NRCஐ எதிர்க்கிறது என்று விளக்குகிறார் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்.

Watch here: https://www.youtube.com/watch?v=LVnHU5F2RyI
Senior HC Advocate Suresh Veeraraghavan presents about CAA & NRC

Senior HC Advocate Suresh Veeraraghavan presents about CAA & NRC

அறப்போர் இயக்கம் நேற்று டிசம்பர் 28 அன்று சென்னையில் CAA NRC எதிர்ப்பு விளக்க கூட்டம் நடத்தியது. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேச்சாளர்கள்: அறப்போர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்வெங்கடேசன் முன்னாள் நீதிபதி நீதியரசர் ஹரிபரந்தாமன் சீனியர் வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் ஹாரிஸ்சுல்தான் நன்றியுரை வழங்கினார்.

மதச்சார்பற்ற நாட்டில் எப்பொழுதெல்லாம் சிறுபான்மை சமுதாய மக்கள் பயத்தில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் பெரும்பான்மை சமுதாய மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து துணை நிற்க வேண்டும். இப்போது திரும்ப அந்த பெயர்களை படித்து பாருங

2.5 Crore budget allocated Chennai Corporation gym missing

2.5 Crore budget allocated Chennai Corporation gym missing.

இரண்டரை கோடிக்கு GYMக்கு பட்ஜெட் ஒதுக்கி இருக்கு. ஆனா அந்த Gym எங்கே இருக்கு?

மாதவரம் கோ.சு.மணி தெருவில் அந்த பகுதி இளைஞர்களுக்காக ஜிம் துவங்க மாநகராட்சி சார்பில் 2.5 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2015ல் ஒரு முறையும் 2017ல் ஒரு முறையும் திறப்பு விழா நடத்தப்பட்டு விட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு இந்த ஜிம் பற்றிய எந்த தகவலும் இல்லை. மாநகராட்சி குறிப்பிட்ட கட்டிடத்தில் ஜிம் நடத்துவதற்கு எந்த உபகரணங்களும் இது வரை வாங்கி வைக்கப்படவில்லை.

இந்த விஷயத்தை தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றுக் கொண்ட அறப்போர் வார்டு கு

Arappor monthly news letter Dec 2019

Arappor monthly news letter Dec 2019

அறப்போர் இயக்கத்தின் மாதாந்திர பணிகள் குறித்த செய்தி தொகுப்பு. சென்னையில் உங்கள் வார்டு அறப்போர் குழுவில் இணைந்து உங்கள் பகுதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண உங்கள் விவரங்களை http://bit.ly/ward-leadership-training பதிவு செய்யுங்கள்.

Arappor monthly news letter : http://bit.ly/API_OnTarget_Dec2019
This is the video for which the fake case was filed on Arappor

This is the video for which the fake case was filed on Arappor

இந்த வீடியோவை பதிவு செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியர் கொடுத்த புகாரில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீது FIR பதிவு செய்துள்ளது சென்னை காவல்துறை. 120 ரூபாய் ஆற்று மணல் போடுவதாக அதிக விலைக்கு டெண்டர் எடுத்துவிட்டு 50 ரூபாய் Msand பயன்படுத்தி மீதி 70 ரூபாயை கொள்ளை அடித்தது யார் என்று கேட்டால் பொய் வழக்கு போடுவீர்களா ஆபீசர்ஸ் ?

பொய் வழக்கு போட்டு பயம் காட்டும் இந்த ஊழல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வீடியோவை அதிக அளவில் பகிருங்கள். எதை மக்கள் பார்க்க கூடாது என்று ஊழல்வாதிகள் பதறுகிறார்களோ அதை அதிகமான மக்களுக்கு கொண்

Fake Case on Arappor for MSand Expose on Times of India today.

Fake Case on Arappor for MSand Expose on Times of India today.

உங்களால் போலி புகார் கொடுத்து வழக்கு பதிய மட்டும் தான் முடியும் ஆபிசர்ஸ். ஆனா எங்களால் மேலும் மேலும் பல ஊழல்களை ஆதாரங்களுடன் மக்கள் முன் அம்பலப்படுத்த முடியும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உங்களை சிறையில் அடைக்க முடியும். அது வரை அறப்போர் தொடரும்... வழக்கு போட்டு பயம் காட்டும் சின்ன புள்ளைங்க விளையாட்டு எல்லாம் வேற பக்கம் விளையாடுங்க.

Read here: https://timesofindia.indiatimes.com/city/chennai/fir-against-arappor-iyakkam-convenor-for-m-sand-expose/articleshow/72987062.cms

Chennai Police Cyber Cell has filed Fake Case against Arappor for MSand Corruption

Chennai Police Cyber Cell has filed Fake Case against Arappor for MSand Corruption

சென்னை மாநகராட்சி M Sand ஊழல் குறித்து பேசியதற்கு FIR. Chennai Police cyber cell has filed yet another fake case against Arappor Iyakkam for talking about Chennai Corporation M sand Corruption. But DVAC is yet to file a FIR on the Corrupt. Such threats won't deter us from fighting against Corruption. We will fight with more vigour.

Watch video here: https://www.facebook.com/Arappor/videos/516405838964886/

Why should we oppose CAA & NRC - An Explanatory meeting

Why should we oppose CAA & NRC - An Explanatory meeting

#NoCAA | #NoNRC | Seminar | Dec 28 | Saturday | 4.30pm

Register at https://forms.gle/EVVeNycaBZrZx4Pa8

அரசாங்கம் ஒரு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போது அதில் உள்ள குறைகளை பிரச்சனைகளை பற்றி விவாதங்கள் நடப்பதும் அதை அரசாங்கம் காது கொடுத்து கேட்பதும் நல்ல ஜனநாயகத்திற்கு அறிகுறி. ஆனால் அந்த விவாதங்கள் எதுவும் நடக்க கூடாது என்றும் அப்படி விவாதம் செய்பவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், தேச விரோதிகள் என்றும் கூச்சல் போடுபவர்கள் ஜனநாயகம் பற்றி எந்த புரிதலும் இல்லாத அரசியலில் தனிநபர் வழிபாடு செய்யும் பரிதாபத்திற்குரியவர்க