Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

AIPLEX lies to take down Arappor videos!

Did Arappor post Pirated Movie videos? AIPLEX lies to take down Arappor videos!

சைரா நரசிம்ம ரெட்டி இந்த படத்தின் டிரைலரை காப்பி அடிச்சதா #Aiplex கொடுத்த புகாரில் தான் அறப்போர் ட்விட்டர் முடக்கப்பட்டது. அதாவது டிரைலர் https://www.youtube.com/watch?v=KyhrrdpA2YA வெளியானது 2019 செப்டெம்பர் 18. புகார் கொடுக்கப்பட்ட அறப்போர் வீடியோ இரண்டும் 2019 ஆகஸ்ட் மாதம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் மீது இவ்வாறு பொய் புகார் கொடுத்ததற்காக Aiplex நிறுவனம் வருத்தப்படும் நிலை விரைவில் வரும்.

Coffee with Arappor today at 5 Pm.

Coffee with Arappor today at 5 Pm.

டிசம்பர் மாத தன்னார்வலர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இயக்க பணிகளுக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். Address: 140 A, Rukmani Lakshmipathi Salai Near Egmore Govt Eye hospital. Contact: 7200020099.

Attack on Arappor's Social Media accounts with Fake Copyright Claims

Attack on Arappor's Social Media accounts with Fake Copyright Claims, who are these companies and at whose behest are they doing this?

சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்திற்க்காக சில நிறுவனங்கள் நம் இயக்கத்தின் மீது எவ்வாறு பொய் புகார்கள் கொடுத்து நமது முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்குகளை முடக்குகிறார்கள் என்பதற்கு இந்த புகார் ஒரு சிறு உதாரணம். இது போல மேலும் பல பொய் புகார்கள் கொடுத்து நமது கணக்கை முடக்கி வைத்துள்ளார்கள்.

இங்கு நீங்கள் பார்ப்பது எந்த ட்வீட் மீது புகார் வந்துள்ளது என்ற விவரம். முதலில் "2018 செப்டெம்பர்" மாதம் நடைபெற்ற அறப்போர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் அழைப்பு ...

Arappor faces Coordinated Attack on Social Media Platforms

Arappor faces Coordinated Attack on Social Media Platforms

A very well planned attack is happening on the Arappor social media platforms. We need help on getting our FB page and Twitter profile verified. If you can help please do send your contact number in inbox in Facebook or contact@arappor.org

சமூக வலைத்தளங்களில் மட்டும் சத்தமாக ஒலித்துக் கொண்டு இருக்கும் நமது குரலை ஒடுக்கும் முயற்சியில் திட்டமிட்டு இறங்கி இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பதிவுகள் எந்த நியாயமான காரணங்களும் இல்லாமல் புகார் கொடுக்கப்பட்டு நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கோழைத்தனமான தாக்குதலை சம

Dec 1st Coffee With Arappor - Volunteer Meet

ConstitutionDay

CoffeeWithArappor

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். டிசம்பர் மாத சந்திப்பு 1ஆம் தேதி ஞாயிறு மாலை நடைபெறும். அனைவரும் வருக.

Jayaram Venkatesan Explains : Electoral Bonds & If they aid Black Money?

Jayaram Venkatesan Explains : Electoral Bonds & If they aid Black Money?

தேர்தல் பத்திரம் - தேர்தலில் கருப்பு பணத்தையும் லஞ்ச பணத்தையும் அதிகப்படுத்தும் மத்திய அரசின் மிகப்பெரிய மோசடி . Electoral bonds is a way to bring bribe and black money into our elections

Watch Here: https://youtu.be/LdB2tOJN-z4

Madras HC orders an Audit of the Reclassified Land

Madras HC orders an Audit of the Reclassified Land.

நீதிபதி முன்னிலையில் pwd மற்றும் CMDA தலைமை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு. https://www.newindianexpress.com/cities/chennai/2019/nov/22/panel-to-inspect-police-station-on-water-body-2065269.html?fbclid=IwAR0vpE7PJ-1d745DuT0gyq29OPNgvyyMokSCm4wGhIaGP_1PMH_O-JcyAjo