Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

Arappor 2nd Volunteer Meeting for Kollayane Veliyeru

Arappor 2nd Volunteer Meeting for Kollayane Veliyeru

ஊழலை எல்லாம் தடுக்க முடியாது சார் என்று விரக்தியாக பேசிக் கொண்டு இந்த ஊழல் சமுதாயத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துச் செல்ல போகிறீர்களா? அல்லது இந்த ஊழலை தடுக்க ஊழல்வாதிகளை தண்டிக்க உங்களால் முடிந்த முயற்சிகளை செய்ய போகிறீர்களா?

முயற்சி செய்ய விரும்புபவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகம் வாருங்கள்.
140A, Rukmani Lakshmipathi Salai, Near Egmore Govt Eye hospital.
Contact: 7200020099
#கொள்ளையனே_வெளியேறு #1500CrRationCorruption
ஊழல் பற்றிய விளக்க வீடியோ தமிழில்; https://youtu.be/Pfe5VrmWPQY
Video explaining the 1500 Crore Ration Co...
Update on the Ramapuram Fake Case filed on Arappor

Update on the Ramapuram Fake Case filed on Arappor

சென்னை ராமாவரம் பகுதியில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக அங்குள்ள குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொது மக்களை திரட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ராமாவரம் பகுதியில் காவல்துறை அனுமதியுடன் அறப்போர் இயக்கம் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கோபம் அடைந்த அரசியல்வாதிகள் அங்குள்ள காவல்துறை உதவியுடன் இயக்க உறுப்பினர்கள் மீது பொய்யான புகார்கள் கொடுத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இயக்கம் மீது தொடரப்பட்ட வழக்கில் இனி நேரில் விசாரணைக்கு வர வேண்டிய அவச

Jayaram Invites volunteers for the 2nd Planning meet

Jayaram Invites volunteers for the 2nd Kollayane Veliyeru Planning meet

1500 ரேஷன் துறை ஊழல் கொள்ளையர்களை வெளியேற்றுவோம்:

அறப்போர் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வாருங்கள். வரும் மார்ச் 15 வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் கொள்ளையனே வெளியேறு நிகழ்விற்கு சேர்ந்து ஒருங்கிணைக்க தன்னார்வலர் சந்திப்பிற்கு அழைக்கிறோம். தன்னார்வலர்கள் சந்திப்பு விவரங்கள் கீழே

Video Limk: https://www.facebook.com/Arappor/videos/181744279788778/
Date: March 1st , 2020
Time: 10.30 Am to 1.30 Pm
Venue: Arappor Iyakkam office, 140 A, Rukmini Lakshmipathy salai, Egmore

Arappor Iyakkam invites all of you to come a...

Arappor Cultural Team

Arappor Cultural Team

ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அறப்போர் கலைக்குழுவில் இணையுங்கள். பாட்டு பாட, எழுத, இசைக் கருவிகள் வாசிக்க, நடனம் ஆட தெரிந்தவர்கள் இந்த குழுவில் இணையலாம். தொடர்புக்கு: 7200020099.

Bit Notices for Kollayane Veliyeru ready

Bit Notices for Kollayane Veliyeru available

Bit notices for kollayane veliyeru is available at Arappor office Egmore. If anyone needs it to distribute, please come and collect. Call 7200020099.

கொள்ளையனே_வெளியேறு நிகழ்ச்சிக்கு பொது மக்களை அழைக்க நீங்கள் தயாரா? அறப்போர் அலுவலகம் வந்து இந்த நோட்டீஸ்களை பெற்றுக் கொள்ளுங்கள். அழைக்க 7200020099

Madras High court has directed issue of notice to Minister S. P. Velumani in the impleading petition

Madras High court has directed issue of notice to Minister S. P. Velumani in the impleading petition

In the case by Arappor Iyakkam on Chennai Corporations Corruption regarding collusion and overpricing of bids including M Sand Corruption in Tenders of Bus route roads and storm water drains of 2018 filed thro WP 532 of 2020, Madras High court has directed issue of notice to Minister S. P. Velumani in the impleading petition. The DVAC filed their status report in the case. The high court has directed that while DVAC may continue preliminary enquiry into the complaints by Arappor Iyakkam, the DV...

Kollayane Veliyeru Event Specific Details and Links

Kollayane Veliyeru Event Specific Details and Links

ஊழல் பற்றிய விளக்க வீடியோ தமிழில்; https://youtu.be/Pfe5VrmWPQY

Video explaining the 1500 Crore Ration Corruption in English; https://youtu.be/9he77P6y6Wg

Register to join the event on March 15: http://bit.ly/KollaiyaneVeliyeruEventRegistration

Join the Facebook event and invite all your friends: http://bit.ly/1500CroreRationCorruptionFbEvent

Join Arappor IT wing to support us online: http://bit.ly/JoinArapporITwing
#கொள்ளையனே_வெளியேறு #1500CrRationCorruption
Arappor Training session for College Students

Arappor Training session for College Students

சென்னையில் நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் உள்ள பொது பிரச்சனைகளை எவ்வாறு புகார் அளித்து சரி செய்யலாம் என்ற விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு அறப்போர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர் அமைப்புகள் 7200020099 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Training session for college students conducted at Arappor office on how to solve local issues in Chennai by giving a complaint with Chennai Corporation. Interested student groups can contact us at 7200020099.

When will CBI take action against complaint on Arappors Complain in PDS Scam

When will CBI take action against complaint on Arappors Complain in PDS Scam

கிறிஸ்டி நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட வரி ஏய்ப்பு புகார்கள். பல்வேறு சோதனைகள் மூலம் அவர்கள் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போது சசிகலா தன்னுடைய கருப்பு பணத்தை புதிய நோட்டுகளாக மாற்ற கிறிஸ்டி நிறுவன முதலாளியிடம் 230 கோடி கொடுத்ததாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. அதே கிறிஸ்டி நிறுவனம் தற்பொழுது தமிழக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதில் 1500 கோடி ஊழல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம்

Did Corp Officials plant evidence to threaten Whistleblower?

Did Corp Officials plant evidence to threaten Whistleblower? - NewsMinute

“They have made threats to my life and also threatened to kidnap my daughter. I have not paid heed to these threats and continued to speak against them,” Chandra Bose was among Corporation contractors.

https://www.thenewsminute.com/article/video-did-chennai-corp-officials-plant-evidence-intimidate-whistleblower-118773