Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

Arappor's Social Media OutReach: How to Follow us

Arappor's Social Media OutReach: How to Follow us

சமூக வலைத்தளங்களில் அறப்போர் இயக்கத்தை பின் தொடர்வது எப்படி என்று விளக்கும் காணொளி. Here is a video explaining how to follow Arappor Iyakkam in various social media platforms.

Watch video: https://www.youtube.com/watch?v=tn_QHoOmHFE

Links to follow: Facebook Page - https://www.facebook.com/Arappor Arappor IT wing - http://bit.ly/JoinArapporITwing Twitter Page - https://twitter.com/Arappor Instagram - https://www.instagram.com/arapporiyakkam/ Helo app - http://m.helo-app.com/al/ywyNSwRkd YouTube - https://www.youtube.com/arappor

Come be a part of Arappor's Road Audit Team

Come be a part of Arappor's Road Audit Team

Register here to join Arappor road audit team: http://bit.ly/API_RoadAuditTeam

சென்னை மாநகராட்சியில் புதிய சாலைகள் போடுவதற்கு முன்பு பழைய சாலைகளை அகற்றி பழைய சாலையின் உயரத்திற்கு மேல் போகாமல் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்று சாலை டெண்டர் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த விதி முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்வதற்காக அறப்போர் வார்டு குழுவினர் புதிதாக போட இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து அதன் தற்போதைய உயரத்தை கணக்கெடுத்து குறித்து வருகின்றனர். இதன் மூல

Is there any relation between Vijays IT raid and Rs 1500 crore Ration scam

Is there any relation between Vijays IT raid and Rs 1500 crore Ration scam?

While any sane person will say no, the focus of visual media on celebrities is a cause of concern. Their focus should be on genuine people's issues rather than on such celebrities all the time.

1500 கோடி ரேஷன் துறை ஊழலை மறைக்க தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு என்ன பதில்? இதோ

https://youtu.be/Bv3s0Ulx3ck

1500CrPdsScam

Join Arappor's IT Wing

Join Arappor's IT Wing

நேற்றைய டிவிட்டர் பிரச்சாரம் #1500CrPdsScam நல்ல முறையில் பலரையும் போய் சேர காரணம் நாம் புதிதாக துவக்கியுள்ள Arappor IT wing. அறப்போர் கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் மற்றும் சென்னைக்கு வெளியே இருப்பவர்கள் அனைவரையும் இந்த குழுவில் இணைந்து இயக்க பணிகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாக செயல்பட அழைக்கிறோம். இந்த லிங்க் https://www.facebook.com/groups/ArapporITwing/ மூலம் நீங்கள் நமது IT wing முகநூல் குழுவில் இணையலாம். இந்த குழுவில் இணையும் முன்பு கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளிக்கவும். குழுவின் விதிமுறைகளை படித்து அதற்கு பிறகு குழுவில் இணையுங்கள்.

What is 1500CrPdsScam, English Explanatory Video

What is 1500CrPdsScam, English Explanatory Video

English 1500 Crore PDS Scam Video: https://www.youtube.com/watch?v=9he77P6y6Wg
To see the video in tamil Click here: https://youtu.be/Pfe5VrmWPQY
Join the Twitter Campaign on Feb 5th from 7 to 9pm

Join the Twitter Campaign on Feb 5th from 7 to 9pm.

Tweet with hashtag 1500CrPdsScam and சர்க்கரை_விலை_என்ன நமது கோரிக்கைகள்:

  1. அமைச்சர் காமராஜ் பதவி விலக வேண்டும்.
  2. சுதா தேவி IAS பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  3. கிறிஸ்டி தொடர்புள்ள நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
  4. டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
  5. ஊழலில் இழந்த மக்கள் பணத்தை மீட்க வேண்டும்.
  6. ஊழல்வாதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். To know more about the scam please watch https://youtu.be/Pfe5VrmWPQ
PDS Scam Twitter Campaign to question Minister

PDS Scam Twitter Campaign to question Minister

Join us in the Twitter Campaign to question the minister, ruling party, opposition parties and media on this #1500CrPdsScam Let's make them talk about this. Video about the scam: https://youtu.be/Pfe5VrmWPQY

மளிகை கடைகளில் விற்கும் சர்க்கரை விலையை விட ரேஷன் கடைகளுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து சர்க்கரை வாங்குகிறார்கள். அதுவும் அனைத்தும் கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கப்படுகிறது. பருப்பு மற்றும் பாமாயில் வாங்குவதிலும் இதே ஊழல் தான்.

சுமார் 1500 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ள இந்த ஊழலை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்

Support Arappor by Donating 2020 Rupees

Support Arappor by Donating 2020 Rupees

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அறப்போர் இயக்கத்திற்கு மக்களாகிய நீங்கள் செய்யும் நிதி உதவி இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மாபெரும் சேவை. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள். நன்கொடை அளிக்க https://arappor.org/donate/ கிளிக் செய்யுங்கள்.

மாதா மாதம் நன்கொடை கொடுத்து இயக்க பணிகளுக்கு ஆதரவு தூணாக இருக்க விரும்பினால் 7200020099 அழையுங்கள்.