Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Campaign on Banners & Hoardings

Govt Job for Victim Rajeshwari does not justify Flagpoles

Govt Job for Flag Pole Victim Rajeshwari does not justify having a flagpole.

அரசு வேலை மற்றும் பணம் இதெல்லாம் மேலும் ஒரு விபத்து ஏற்படுவதை தடுக்க போவதில்லை. அதிமுக கட்சியினர் இனி சாலைகளில் கொடி கம்பங்கள் வைக்க கூடாது என்று தடை விதிப்பது மட்டுமே மேலும் விபத்துகள் நடக்காமல் தடுக்கும். செய்வார்களா?

DMDK's Killer Flag Poles

DMDK's Killer Flag Poles

தேமுதிக கொடி கம்பங்கள். இடம் : கோவை, வடவள்ளி, மருதமலை செல்லும் வழியில்.

FlagPostKillers #DMDK

சாலையில் மக்கள் உயிரை பணயம் வைத்து விளம்பரம் தேடாத அரசியல் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா?

AIADMK's Killer Flag Poles.

# AIADMK's Killer Flag Poles

FlagPostKillers #ADMK

இன்று காலை 7 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோ. இடம்: பாலாறு பாலம் மற்றும் செங்கல்பட்டு சுங்கச்சாவடி இரண்டிற்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை.

இதே போல சாலையில் வைக்கப்பட்ட அதிமுக கொடி கம்பங்களால் ஏற்பட்ட விபத்தில் கோவையில் ஒரு பெண் தன்னுடைய ஒரு காலை இழந்து மேலும் சிகிச்சை பெற, தன்னுடைய வயதான பெற்றோரை கவனிக்க பணம் இல்லாமல் மக்களிடத்தில் அவரது குடும்பம் உதவி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த பெண்ணை சந்தித்து ஆறுதல் சொல்ல கூட முடியாத அதிமுக அரசியல்வாதிகள் இந்த கொடிய செயலை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

சட்டத்தை மதிக்காத, மக்கள

Donate to the Medical Expenses of Flag Pole Victim Rajeshwari

Donate to the Medical Expenses of Flag Pole Victim Rajeshwari

Donate at https://milaap.org/fundraisers/support-rajeshwari-naganathan கோவை ராஜேஸ்வரி. ஒரு காலை எடுத்து விட்டார்கள். மற்றொரு காலை காப்பாற்ற பெரும் முயற்சி நடந்து வருகிறது. தன்னுடைய குடும்பத்தை இவர் மட்டுமே சம்பாதித்து தாங்கி வந்துள்ளார். இனி இவரால் வேலைக்கு போக முடியாத நிலையில் இவருடைய குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு காரணம் சாலையின் நடுவே கட்சி விளம்பரம் செய்த அரசியல் கட்சி. அதுவும் அவர்கள் தான் தமிழகத்தின் ஆளுங்கட்சி. இந்த கொடிய செயல் நடந்த பிறகும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் ...