Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Chennai Corporation Corruption

Violation of SWM rules and Bye laws in 4000 Crore Tender

திடக் கழிவு மேலாண்மை டெண்டர் விதிமீறல்கள் – பத்திரிக்கை வெளியீடு

67877060_1459102574228770_7555897000462385152_n.jpg

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களுக்கான ரூ 4000 கோடி ஒப்பந்தங்கள் நாளை முடிவடைய உள்ளன. ஆனால் இந்த டெண்டர்கள் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் மாநகராட்சி விதிகளில் பல மீறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்பிற்குறிய ஒப்பந்தங்கள் இவ்வளவு விதிமீறல்களுடன் 8 வருடத்திற்கு ஒப்பந்தம் ஆக உள்ளது. இது சென்னையின் ‘ZERO WASTE’ கனவை குழி தோண்டி புதைத்துவிடும். எனவே இந்த டெண்டர்களை உடனே ரத்து செய்யவும், தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளோம். இங்கு உதாரணத்

New roads must be laid at the same height of the old road
உங்கள் சாலையை நீங்கள் கவனிக்க தவறினால் உங்கள் வீட்டை நீங்களே குழிக்குள் தள்ளி விடுவீர்கள். பழைய சாலையை உடைக்காமல் அதன் மேலே புதிய சாலை போட்டால் தயங்காமல் அந்த வேலையை தடுத்து நிறுத்தி சென்னை மாநகராட்சியில் 1913 எண்ணில் புகார் அளியுங்கள். அறப்போர் இயக்கத்திற்கு 7200020099 எண்ணில் விவரங்களை தெரிவியுங்கள். மாநகராட்சியில் புகார் அளிப்பது மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வேலை செய்ய வைப்பது எப்படி என்று மேலும் விவரமாக அறிந்து கொள்ள வருகிற ஞாயிறு பிப் 17 மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் அறப்போர் இயக்கத்தின் Know Your Rights நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு https://goo.gl/forms/g6ozr9Em2DLBg9QA2
Tender Fixing at Chennai Corp with the help of MLA
இந்த கான்ட்ராக்டருக்கு வில்லிவாக்கம் திமுக MLA ரங்கநாதன் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று MLA விளக்கம் கொடுப்பாரா? தொடர்பு இல்லை என்றால் தன்னுடைய தொகுதி பணியில் தலையிட்ட இந்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுப்பாரா?
5.5 Crore Tender Cancelled by Chennai Corporation
வீடில்லாதோருக்கு தங்குமிடம் கட்டுவதில் 5.5 கோடி முறைகேடு அறப்போர் புகாரால் தடுக்கப்பட்டது.