Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Citizen Empowerment Initiatives

Know Your Rights | Dec 14th | Kodambakkam

Know Your Rights | Dec 14th | Kodambakkam

மக்கள் அரசாங்கத்தை எளிதாக தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். சென்னையில் இருப்பவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது. பதிவு செய்ய

Register here: http://bit.ly/arappor-know-your-rights-registration

Know Your Rights on Dec 14th

Know Your Rights : இது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். உங்கள் விவரங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

Register here: http://bit.ly/arappor-know-your-rights-registration

Retired Justice Chandru says:

Police Force has the authority to only maintain law & order of an internal gathering. It has absolutely no rights to bar the gathering.

Chennai Police, your single point agenda to stop people from exercising their rights is a crying shame on the oaths you have taken to uphold the law. Mr Viswanathan, you really need to come clean on what your motives are. IPS of...

Know Your Rights on Dec 14th at MSV Hall

Know Your Rights session on Dec 14th at MSV Hall

Know Your Rights | Dec 14th | 10 am - 1 pm | MSV Hall | Kodambakkam

விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் அறப்போர் இயக்கத்தின் நிகழ்ச்சி தான் Know Your Rights.

  1. உங்கள் தெருவில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் இருந்தபடியே சென்னை மாநகராட்சியை தொடர்பு கொண்டு தீர்வு காண்பது எப்படி?
  2. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அரசாங்க அலுவலகம் செல்லாமலேயே அரசாங்கத்திடம் இருந்து நமக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வது எப்படி?
  3. அறப்போர் இயக்கத்தின் வார்டு குழுக்களில் இணைந்து உங்கள் பகுதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி
Coffee With Arappor on a Rainy Day

கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் Monthly volunteers meeting வந்துள்ள நீங்கள் அனைவரும் வேற லெவல் volunteers.

Full turnout for Coffee With Arappor by Volunteers even on a heavy rain day.

Coffee with Arappor today at 5 Pm.

Coffee with Arappor today at 5 Pm.

டிசம்பர் மாத தன்னார்வலர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இயக்க பணிகளுக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். Address: 140 A, Rukmani Lakshmipathi Salai Near Egmore Govt Eye hospital. Contact: 7200020099.

Is this the "Friendly behavior" of the Chennai Police?

Is this the "Friendly behavior" of the Chennai Police?

ஒரு குறுகிய சாலையில் தண்ணீர் லாரிகள் தினமும் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக 100ல் அழைத்து புகார் அளித்தால் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரின் முகவரியை கேட்பதும் புகார் அளித்தவரை நேரில் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் ஏன்?

அறப்போர் இயக்க தன்னார்வலர் ஒருவருடன் காவலர் பேசும் ஆடியோ. முதலில் பொறுமையாக ஆரம்பிக்கும் காவலர் கடைசியில் வாடா போடா வாயா போயா என்று மரியாதை குறைத்து கோபத்துடன் பேசுவது சரியா?

10 நிமிட ஆடியோ 4 நிமிடங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இதை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை

Dec 1st Coffee With Arappor - Volunteer Meet

ConstitutionDay

CoffeeWithArappor

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். டிசம்பர் மாத சந்திப்பு 1ஆம் தேதி ஞாயிறு மாலை நடைபெறும். அனைவரும் வருக.

Namma Chennai App - Chennai Corporation

NammaChennai App by Chennai Corporation

சென்னை மாநகராட்சியின் மிக சிறப்பான முயற்சி இது. சென்னையில் பல்வேறு வார்டுகளில் இருக்கும் அறப்போர் தன்னார்வலர்கள் இந்த செயலி மூலம் தங்கள் பகுதி புகார்களை மாநகராட்சிக்கு கொண்டு சென்று தீர்வு கண்டு வருகிறார்கள். சென்னையில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய செயலி இது.

https://youtu.be/ahMMl1rElNE

Android: https://play.google.com/store/apps/details… iOS: https://apps.apple.com/in/app/namma-chennai-gcc/id1346676062

Ward Leadership Training

Ward leadership Training is on track at Arappor Office. We are expecting Ward leaders to take up civic issues in all 200 wards and serve people without being in power.

அறப்போர் இயக்கத்தின் Ward Leadership Training இன்று இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னையின் 200 வார்டுகளிலும் அறப்போர் குழுக்கள் விரைவில் செயல்பட துவங்கும்