Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Citizen Empowerment Initiatives

Chennai Police Cyber Cell has filed Fake Case against Arappor for MSand Corruption

Chennai Police Cyber Cell has filed Fake Case against Arappor for MSand Corruption

சென்னை மாநகராட்சி M Sand ஊழல் குறித்து பேசியதற்கு FIR. Chennai Police cyber cell has filed yet another fake case against Arappor Iyakkam for talking about Chennai Corporation M sand Corruption. But DVAC is yet to file a FIR on the Corrupt. Such threats won't deter us from fighting against Corruption. We will fight with more vigour.

Watch video here: https://www.facebook.com/Arappor/videos/516405838964886/

Why should we oppose CAA & NRC - An Explanatory meeting

Why should we oppose CAA & NRC - An Explanatory meeting

#NoCAA | #NoNRC | Seminar | Dec 28 | Saturday | 4.30pm

Register at https://forms.gle/EVVeNycaBZrZx4Pa8

அரசாங்கம் ஒரு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போது அதில் உள்ள குறைகளை பிரச்சனைகளை பற்றி விவாதங்கள் நடப்பதும் அதை அரசாங்கம் காது கொடுத்து கேட்பதும் நல்ல ஜனநாயகத்திற்கு அறிகுறி. ஆனால் அந்த விவாதங்கள் எதுவும் நடக்க கூடாது என்றும் அப்படி விவாதம் செய்பவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், தேச விரோதிகள் என்றும் கூச்சல் போடுபவர்கள் ஜனநாயகம் பற்றி எந்த புரிதலும் இல்லாத அரசியலில் தனிநபர் வழிபாடு செய்யும் பரிதாபத்திற்குரியவர்க

CAA / NRC explanatory meeting | Dec 28th | 4.30 Pm | Chepauk

CAA / NRC Explanatory meeting | Dec 28th | 4.30 Pm | Chepauk

  1. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற்றுக் கொள். 2. குடிமக்கள் தேசிய பதிவேட்டை அமல்படுத்த கூடாது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

இதற்குரிய விளக்கத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டி அறப்போர் இயக்கம் முன்னெடுக்கும் முயற்சி இது.

#NoCAA #NoNRC #Arappor

டிசம்பர் 28 | சனிக்கிழமை| மாலை 4.30 | நிருபர்கள் சங்கம் | சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் எதிரே | 7200020099
Arappor Ward Leadership Training

Arappor Ward Leadership Training

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் அந்த பகுதி பிரச்சனைகள் குறித்து புகார் அளித்து தீர்வு காண அறப்போர் வார்டு குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த குழுக்கள் தங்கள் வார்டில் உள்ள மக்களை சந்திக்க மொட்டை மாடி சந்திப்புகளை நடத்தி வருகிறார்கள். நேற்று ஞாயிறு அன்று மாலை வார்டு 105ல் நடைபெற்ற மொட்டை மாடி சந்திப்பு.

சென்னையில் உங்கள் வார்டு பிரச்சனைகளுக்காக உங்கள் நேரத்தை செலவிட தயாராக இருப்பவர்கள் உங்கள் விவரங்களை http://bit.ly/ward-leadership-training இங்கு பதிவு செய்தால் உங்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அதன் பிறகு நீங்கள் உங்கள் வார்டு அறப்போர் குழுவ

TNSIC Pulls up Corporation Officials for not complying with RTI

TNSIC Pulls up Corporation Officials for not complying with RTI

அறப்போர் இயக்கம் கேட்ட தகவலை கொடுக்காமல் பல வாய்ப்புகள் கொடுத்தும் இழுத்தடித்த Executive Engineer Mr. Victor Gnanaraj மற்றும் Superintending Engineer VijayaKumar ஆகிய இரண்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கேள்வி. உங்களுக்கு அபராதம் விதித்து ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது?

Tamilnadu State Information Commission has passed an order asking why it should not penalize Rs 25000 and recommend Departmental action on Chennai Corporation's Executive Engineer Mr. Victor Gnanaraj and Superintending Engineer Vijay...

Todays CAA / NRC Protest in Valluvar Kottam, Chennai

Todays CAA / NRC Protest in Valluvar Kottam, Chennai

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு சமூக இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தினார்கள். அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Police rejects Permission for ANTI CAA NRC protest.

Police rejects Permission for ANTI CAA NRC protest.

இன்று மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சமூக இயக்கங்கள் சார்பாக நடைபெற்ற இருந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நமக்கு தெரிவிப்பார்கள். எதிர்ப்பை தெரிவிக்க நடைபெறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

Police has rejected permission for the protest today at Valluvar kottam at 3 pm organized by group of civil society groups. Another unconstitutional move by police. The organizers will l...