Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Citizen Empowerment Initiatives

Dec 1st Coffee With Arappor - Volunteer Meet

ConstitutionDay

CoffeeWithArappor

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். டிசம்பர் மாத சந்திப்பு 1ஆம் தேதி ஞாயிறு மாலை நடைபெறும். அனைவரும் வருக.

Namma Chennai App - Chennai Corporation

NammaChennai App by Chennai Corporation

சென்னை மாநகராட்சியின் மிக சிறப்பான முயற்சி இது. சென்னையில் பல்வேறு வார்டுகளில் இருக்கும் அறப்போர் தன்னார்வலர்கள் இந்த செயலி மூலம் தங்கள் பகுதி புகார்களை மாநகராட்சிக்கு கொண்டு சென்று தீர்வு கண்டு வருகிறார்கள். சென்னையில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய செயலி இது.

https://youtu.be/ahMMl1rElNE

Android: https://play.google.com/store/apps/details… iOS: https://apps.apple.com/in/app/namma-chennai-gcc/id1346676062

Ward Leadership Training

Ward leadership Training is on track at Arappor Office. We are expecting Ward leaders to take up civic issues in all 200 wards and serve people without being in power.

அறப்போர் இயக்கத்தின் Ward Leadership Training இன்று இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னையின் 200 வார்டுகளிலும் அறப்போர் குழுக்கள் விரைவில் செயல்பட துவங்கும்