Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
To,
Dr Beela Rajesh Secretary to Government, Department of Health and Family Welfare, Secretariat, Chennai 600009
Subject: Changes needed in Daily Bulletin on Corona – Critical Information needs to be added Dr Beela Rajesh IAS,
Arappor Iyakkam appreciates and stands by the thousands of healthcare workers working tirelessly to save TamilNadu from Corona. However, we think it is our duty to highlight and point out areas of gaps which needs to be filled to ensure fighting of Corona effectively. In this representation, we particularly want to highlight the key gaps in transparency and sharing of d...
அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, நம்முடைய கொரோனா நோய் எதிர்ப்புக்கு செய்ய வேண்டிய அவசியமான மாற்றங்களைக் குறித்து அறப்போர் இயக்கத்தின் ஆலோசனைகள்.
நம்முடைய தொழிலாளர்களில் ஏறக்குறைய 90லிருந்து 92% அமைப்புசாரா தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஆயிரம் ரூபாய் என்பது தாங்கள் அறிவித்த ஒரு வாரகாலத்திற்கே போதுமானதல்ல, ஆனால் இப்போதோ 24 நாட்கள் [ மார்ச்22 முதல் ஏப்ரல் 14 வரை ] ஏறக்குறைய ஒரு மாதம் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டுமெனில் குறைந்தது 5,000 ரூபாய் தர வேண்டியது அவசியம். அதனையும் அவர்களின் வீட்டிற்கே சென்று நியாயவிலைகடை பொருட்களோடு சேர்த்து தர வேண்டி
நாளை காலை முதல் மாலை வரை தன்னாட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு கிராம சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்த குரல் கொடுப்போம். காவல்துறை அனுமதியுடன் நடைபெறுகிறது.
வரைவு அறிக்கையை படிக்க:
https://www.environment.tn.gov.in/tnsapcc-draft
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்கிறோம். கடைசி நாள் 23 பிப்ரவரி.
சென்னை முழுவதும் பல கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் போடுவதற்கு டெண்டர்கள் கொடுத்த சென்னை மாநகராட்சி அந்த வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்திருந்தது.
அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த தகவல்கள் அனைத்தையும் CD வடிவில் கொடுக்குமாறு மாநில தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
News: https://m.timesofindia.com/city/chennai/arappors-rti-plea-for-report-on-stormwater-drains-upheld/amp_articleshow/74059713.cms
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளர்கள் டெண்டர்களில் ராம் மோகன் ராவின் நெருக்கமானவர்களுக்கு விதிகள் மாற்றப்பட்டு டெண்டர்கள் வழங்கப்பட்டதும் அவர்கள் குறைந்த ஆட்கள் பணியில் அமர்த்தி அதிக ஆட்களுக்கு பணம் பெற்று ஊழல் செய்ததையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை 3 வருடங்களாக ஆரம்பக்கட்ட விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள்!. இவரை போன்ற அதிகாரிகள் சாதி மற்றும் அரசியல் வைத்து ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவரை போன்றவர்கள் அரசியல