Electoral Bonds
Electoral Bond: இது பிஜேபியின் ஊழல் சட்டம். விவரங்களுக்கு: https://youtu.be/LdB2tOJN-z4
Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
Electoral Bond: இது பிஜேபியின் ஊழல் சட்டம். விவரங்களுக்கு: https://youtu.be/LdB2tOJN-z4
தேர்தல் பத்திரம் - தேர்தலில் கருப்பு பணத்தையும் லஞ்ச பணத்தையும் அதிகப்படுத்தும் மத்திய அரசின் மிகப்பெரிய மோசடி . Electoral bonds is a way to bring bribe and black money into our elections
Watch Here: https://youtu.be/LdB2tOJN-z4
செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது புகார் அளிக்க எங்கே சார் போகனும்?
அதோ அங்கே தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து கட்டிருக்கும் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் தான் புகார் கொடுக்கனும்..!
சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். சென்னை முழுவதும் எந்த நேரமும் குழிகள் தோண்டி குழாய்கள் பதித்து கோடிக் கணக்கில் செலவு செய்யும் நிர்வாகம் பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்க முடியவில்லை என்றால் இத்தனை கோடிகள் யாருக்காக செலவு செய்கிறீர்கள்?
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?