Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: TANFINET

Vikatan covers the TANFINET 2000 Crore Tender Setting

Vikatan covers the TANFINET 2000 Crore Tender Setting

மீடியாவின் பார்வை இந்த நான்கு டெண்டரின் மீது இருந்ததால் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நேரம் டெண்டரையும் முடிக்காமல் டெண்டரின் இறுதி நாள்களை ஒவ்வொரு மாதமும் தள்ளிக்கொண்டே போனார்கள். கொரோனா பாதிப்பால் இந்தியாவே ஊரடங்கில் இருந்த காலத்தில் அனைவரின் கவனமும் அதிலிருந்த நேரம் பார்த்து திடீரென ஏப்ரல் 15-ம் தேதி மிகப் பெரிய மாற்றங்கள் சட்டவிரோதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஊழலின் பின்னணி குறித்து விளக்கமாக வெளிவந்துள்ள கட்டுரை.

https://www.vikatan.com/government-and-politics/corruption/tender-rules-silently-changed-in-bharatnet-scheme-amidst-loc...
The complete story behind 2000 Crore TANFINET TenderSetting

The complete story behind 2000 Crore TANFINET TenderSetting

இந்த டெண்டர் செட்டிங் கதையை கொஞ்சம் கேளுங்க. கரோனாவை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டு இருக்கும் போது 2000 கோடி டெண்டரை எப்படி இரண்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என்று செட்டிங் செய்த கதை.

https://www.youtube.com/watch?v=e8YnE4-9hxA&feature=youtu.be
What is the TANFINET 2000 Crore Tender for?

What is the TANFINET 2000 Crore Tender for?

கிராமங்களுக்கு இணைய வசதி கொடுக்கும் 2000 கோடி மதிப்புள்ள டெண்டரில் அவசர அவசரமாக இந்த கரோனா சமயத்தில் மாற்றங்கள் செய்யப்பட என்ன காரணம்? எந்த நிறுவனங்களை திருப்திப்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டது? யார் இந்த மாற்றங்களை கோரியது என்று அமைச்சர் கூறுவாரா ? தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் விளக்கம் கொடுப்பாரா? 2000 கோடி டெண்டர் Package A, B, C, D என்று நான்கு டெண்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உதாரணத்திற்கு 550 கோடி மதிப்புள்ள Package B டெண்டரில் turnover நிபந்தனைகளில் மாற்றங்கள் எப்படி செய்யப்பட்டுள்ளது என்பது இணைப்பில் காணலாம். இது போன்று அனைத்து

2000 Crore Setting Tender - Tamil

கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் ரூ 2௦௦௦ கோடி தகவல் தொழில்நுட்பத்துறை டெண்டரில் செட்டிங்

PR Tamil cover.jpg

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் ரூ 2௦௦௦ கோடி தகவல் தொழில்நுட்பத்துறை டெண்டரில் செட்டிங் மற்றும் ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த டெண்டர்களில் செட்டிங் செய்ய மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் மத்திய அரசின் தொலை தொடர்பு செயலாளர், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் காம்படிஷன் கமிஷனிடம் புகார் அளி

2000 Crore Tender Setting-English

Illegal Corrigendum making massive changes to Rs 2000 Crore Fiber optic connectivity Tenders of IT Department to favour 2 firms

PR eng cover.jpg

Arappor Iyakkam has sent a complaint of massive irregularity and Tender Collusion in the TamilNadu FiberNet Corporation Ltd Tenders of the IT Department of TamilNadu for laying fiber optic connectivity to all villages of TamilNadu. The complaint has been sent to the Chief Minister of Tamilnadu, Chief Secretary, Secretary to Department of Telecommunications, Central Vigilance Commission and Competition Commission of India. The gist of the complaint is given below.

We ...