Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
வரைவு அறிக்கையை படிக்க:
https://www.environment.tn.gov.in/tnsapcc-draft
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்கிறோம். கடைசி நாள் 23 பிப்ரவரி.
சென்னை மாநகராட்சி சுமார் 106 கோடி ரூபாய் செலவில் 47 நீர்நிலைகளை தூர் வாருவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் நமது அறப்போர் இயக்க நீர் நிலைகள் பிரிவு அந்த நீர் நிலைகள் தூர்வாருவதற்கு முன்பான தற்போதைய நிலையை ஆய்வு செய்துள்ளனர், அந்த விபரங்களை காணலாம் நீங்களும் நீர்நிலைகள் பிரிவில் இணைந்து செயல்பட விரும்பினால் பதிவு செய்ய: http://bit.ly/API_WaterBodiesTeam Register in the above link to join Arappor waterbodies team to monitor the restoration works of ponds in Chennai by Chennai Corporation at the cost of 106 crores.
ArapporWaterbodiesWatchTeam சென்னையில் உள்ள நீர்நிலைகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் சிதைந்து போய் இருக்கும் நிலையில் 47 நீர்நிலைகளை 106 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கொடுத்துள்ளது. பெரும்பாலும் இது போல் நீர்நிலைகள் சீரமைப்பு டெண்டர் கொடுக்கப்பட்டு அதற்கான வேலை நடப்பது மிகவும் அரிது. வேலை நடந்ததாக சொல்லி நாடகம் நடத்தி பணத்தை ஏப்பம் விடும் அவலம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் இனி அப்படி வேலை செய்யாமல் பணத்தை திருட அறப்போர் இயக்கம் அனுமதிக்காது. இந்த 47 நீர்நிலைகளின் தற்போதைய நிலையை அறப்போர் தன்னார்வலர்கள் படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி வருகிறார்கள். கொடுக்கப்பட்டு
Join Arappor's Water Body Monitoring Teams & monitor your local ponds and make sure that you do your bit for the next generation.
சென்னையின் நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? இதோ உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற அருமையான வாய்ப்பு. உங்கள் பகுதி நீர்நிலைகளில் நடைபெறும் சீரமைப்பு பணியை கண்காணிக்க அறப்போர் இயக்கத்துடன் இணையுங்கள்.
Come Join Arappor in Monitoring Ponds around the city for which works are about to begin. Our Water Experts will guide you on how to audit the waterbodies.
Jan 12 | Today | Planning Meet | Arappor Office
சென்னையில் மாநகராட்சியால் சீரமைக்கப்பட இருக்கும் நீர்நிலைகளின் இன்றைய நிலை என்ன? அதில் செய்யப்பட இருக்கும் பணிகள் என்ன? அவை முறையாக செய்யப்படுகிறதா? கண்காணிக்கலாம் வாருங்கள்.
Address: 140 A Rukmani Lakshmipathi Salai Near Egmore Govt Eye hospital. 7200020099.
Jan 12 | Sunday | 5 pm | Planning Meet | Arappor Office
சென்னையில் மாநகராட்சியால் சீரமைக்கப்பட இருக்கும் நீர்நிலைகளின் இன்றைய நிலை என்ன? அதில் செய்யப்பட இருக்கும் பணிகள் என்ன? அவை முறையாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க இருக்கும் அறப்போர் குழுவின் சந்திப்பு வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சென்னையின் நீர்நிலைகளை பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்ல உதவுங்கள்.
Chennai police files chargesheet in Chee poda fake case against arappor volunteers whi went to visit a lake. Arappors fight against Corruption will continue how much ever the police threatens us.
சென்னை காவல்துறை சீ போடா பொய் வழக்கிற்கு இறுதி காவல்துறை அறிக்கை சமப்பித்துள்ளார்கள். எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் மிரட்டினாலும் அறப்போர் இயக்கம் ஊழல்களை எதிர்த்து போராடும்.
Watch the video here: https://www.facebook.com/Arappor/videos/1830203793778658/
செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது புகார் அளிக்க எங்கே சார் போகனும்?
அதோ அங்கே தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து கட்டிருக்கும் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் தான் புகார் கொடுக்கனும்..!