1000 Crore Scam in River Sand? Arappor Expose Tomorrow!

முதலில் ஆற்று மணலை கொள்ளை அடித்தார்கள். பிறகு அந்த ஆற்று மணலை வைத்து 1000 கோடி கொள்ளை அடித்தார்கள்.

இந்த கொள்ளையை நாளை அறப்போர் முகநூலில் ஆதாரங்களுடன் வெளியிடுகிறோம். அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.