Arappor faces Coordinated Attack on Social Media Platforms

A very well planned attack is happening on the Arappor social media platforms. We need help on getting our FB page and Twitter profile verified. If you can help please do send your contact number in inbox in Facebook or contact@arappor.org

சமூக வலைத்தளங்களில் மட்டும் சத்தமாக ஒலித்துக் கொண்டு இருக்கும் நமது குரலை ஒடுக்கும் முயற்சியில் திட்டமிட்டு இறங்கி இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பதிவுகள் எந்த நியாயமான காரணங்களும் இல்லாமல் புகார் கொடுக்கப்பட்டு நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கோழைத்தனமான தாக்குதலை சமாளிக்க உங்கள் உதவி தேவை.