அறப்போர் இயக்கம் சென்னையின் 200 வார்டுகளுக்கும் குழுக்கள் அமைத்து அவர்களின் மூலம் மக்களின் அன்றாட பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு புகார்கள் மூலம் தெரியப்படுத்தி தீர்வு காணும் பணிகளை செய்து கொண்டு வருகிறது. இந்த வார்ட் குழு உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள், எவ்வாறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள் என்பது குறித்த இணைய சந்திப்பு வருகிற ஞாயிறு மாலை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு நீங்களும் உங்கள் பகுதி அறப்போர் குழுவுடன் இணைந்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க சமூக பணி செய்யலாம்.

வருகிற ஞாயிறு மாலை நடைபெறும் இணைய சந்திப்பில் கலந்து கொள்ள இந்த வாட்சப் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். https://arappor.org/Join-Arappor-Whatsapp-Group

அறப்போர் இயக்கத்தின் சென்னை வார்டு குழுவில் இணைய இந்த இணைய பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள். https://bit.ly/ArapporWardTeamTraining