Arappor's Know Your Rights program on Jan12th | 5 PM | Mogappair

Join us this Saturday 5pm to know how to solve various issues in your Ward.

இந்த வாரம் நடைபெறும் இரண்டு அறப்போர் நிகழ்வுகள்.

  1. உங்கள் வார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி நடைபெறும் Know Your Rights நிகழ்ச்சி அம்பத்தூர் முகப்பேர் கோயம்பேடு பகுதி மக்களுக்காக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு முகப்பேர் பகுதியில் நடைபெறுகிறது.
Register here: http://bit.ly/arappor-know-your-rights-registration
  1. சென்னையில் உள்ள 47 நீர்நிலைகளை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆவணப்படுத்த விருப்பம் உள்ளவர்கள் ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.

Join us this Sunday at 5pm if you are interested to be part of the Arappor team which will monitor the pond works in Chennai.