Callers lured to 'support CAA' using fake Social Media posts

மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு அந்த சட்டம் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அந்த சட்டம் குறித்த மக்களின் பயங்களை போக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்து மக்களிடம் சட்டத்திற்கு பேராதரவு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயல்வது அந்த சட்டம் தவறானது என்ற செய்தியை தான் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும். CAA NRC NPR ஆகியவை தவறான நோக்கத்திற்காக கொண்டு வரப்படுவது என்பது தான் உண்மையும் கூட.

NoToCAA #NoToNRC

https://www.deccanherald.com/national/free-netflix-sex-chats-callers-lured-to-support-caa-791457.html