Chennai Corporation forms a new committee to review rates after Arappor Expose on MSand Scam.

3 வருடங்களாக ஆற்று மணல் விலையில் Msand வாங்கி நடந்த சென்னை மாநகராட்சி ஊழலை தடுக்க விலை பட்டியலை திருத்தி அமைக்க கமிட்டி அமைத்த மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டுக்கள். ஆனால் 3 வருடங்களாக கொள்ளையடிக்க காரணமான அதிகாரிகளை விசாரித்து தண்டிக்காமல் அவர்களை வைத்தே கமிட்டி அமைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல்.

ஊழலுக்கு துணை போன மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத தன்னிச்சையான கட்டிட வல்லுநர்கள் குழுவை அமைத்து தற்பொழுது கிடைக்கும் Msand விலைக்கு ஏற்ப டெண்டர் விலை பட்டியலை நிர்ணயிக்க அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

https://m.timesofindia.com/city/chennai/corpn-forms-new-committee-to-review-rates/amp_articleshow/72787880.cms

Chennai Corporation Chennai Corporation Corruption MSand Scam River Sand Scam 1000 crore scam