Donate to the Medical Expenses of Flag Pole Victim Rajeshwari

Donate at https://milaap.org/fundraisers/support-rajeshwari-naganathan கோவை ராஜேஸ்வரி. ஒரு காலை எடுத்து விட்டார்கள். மற்றொரு காலை காப்பாற்ற பெரும் முயற்சி நடந்து வருகிறது. தன்னுடைய குடும்பத்தை இவர் மட்டுமே சம்பாதித்து தாங்கி வந்துள்ளார். இனி இவரால் வேலைக்கு போக முடியாத நிலையில் இவருடைய குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு காரணம் சாலையின் நடுவே கட்சி விளம்பரம் செய்த அரசியல் கட்சி. அதுவும் அவர்கள் தான் தமிழகத்தின் ஆளுங்கட்சி. இந்த கொடிய செயல் நடந்த பிறகும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இரும்பு கொடி கம்பங்களை சாலையின் குறுக்கே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம்மால் இந்த பெண்மணிக்கு முடிந்த அளவு நன்கொடை கொடுத்து உதவுவோம். இது அவருடைய குடும்ப உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட லிங்க். அந்த பெண்ணின் தாயாரிடம் பேசி உறுதி செய்த பிறகு தான் பதிவிடப்படுகிறது.