Join Arappor's IT Wing

நேற்றைய டிவிட்டர் பிரச்சாரம் #1500CrPdsScam நல்ல முறையில் பலரையும் போய் சேர காரணம் நாம் புதிதாக துவக்கியுள்ள Arappor IT wing. அறப்போர் கூட்டத்திற்கு வர முடியாதவர்கள் மற்றும் சென்னைக்கு வெளியே இருப்பவர்கள் அனைவரையும் இந்த குழுவில் இணைந்து இயக்க பணிகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாக செயல்பட அழைக்கிறோம். இந்த லிங்க் https://www.facebook.com/groups/ArapporITwing/ மூலம் நீங்கள் நமது IT wing முகநூல் குழுவில் இணையலாம். இந்த குழுவில் இணையும் முன்பு கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளிக்கவும். குழுவின் விதிமுறைகளை படித்து அதற்கு பிறகு குழுவில் இணையுங்கள்.