Arappor Condemns Journalists Arrest

Journalist arrested in Non Bailable sections for publishing and selling books related to Smart City works by Chennai Corporation in Condemnable. In a Democracy the most important work in enabling aware citizenry belongs to Media. We need to respect their right to do so if we are to be a nation of Informed Citizenry.

அரசாங்கம் செய்யும் ஊழல்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றுவது ஊடகங்கள். ஆனால் ஊழல் பற்றி புத்தகம் வெளியிட்டால் கூட கைது செய்து அடக்க நினைப்பது மிக மோசமான மக்கள் விரோத செயல். பத்திரிகையாளர் அன்பழகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.