சந்தை விலையை விட அதிக விலைக்கு ரேஷன் பொருட்கள் வாங்கும் டெண்டரை தடுக்காத அமைச்சர் காமராஜ், அனுமதித்த IAS அதிகாரி சுதா தேவி மற்றும் அதிக விலைக்கு டெண்டர் எடுத்த கிறிஸ்டி நிறுவனங்கள் 1500 கோடியை கொள்ளை அடித்துக் கொண்டு போக மாதத்தின் 10 நாட்களுக்கு மேல் ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்காமல் ஏழை குடிமகன் காத்துக் கிடக்கிறான்.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய போகிறோம்..? கொள்ளையனே வெளியேறு | மார்ச் 15 | காலை 9.30 | வள்ளுவர் கோட்டம்.