PDS Civil Supplies Scam - Who is responsible? Who is accountable?

கிறிஸ்டி நிறுவனம் பில் பிரிண்ட் போடுவது தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 10 ரூபாய் அவர்களுக்கு தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது. இதே நிலை தான் பாமாயில் மற்றும் பருப்பு வாங்குவதிலும் தொடர்கிறது. இதன் மூலம் தமிழக அரசு கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்துள்ளது. இந்த அதிக செலவுக்கான காரணம் என்ன என்று அந்த துறை அமைச்சரும் அதிகாரியும் உடனடியாக பத்திரிக்கையாளர்களை அழைத்து விளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் இந்த 1500 கோடி ரூபாய் இழப்பில் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்க முடியாது. இந்த ஊழல் பற்றிய மேலும் விளக்கங்களுக்கு

Watch Video Here: https://youtu.be/Pfe5VrmWPQY
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu