PDS Scam in Brief

அப்பட்டமான ஊழல் இது. இன்றும் இந்த ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் இந்த ஊழலை தடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை. தமிழக DVAC தூங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் சம்பந்தப்பட்டு இருக்கும் இந்த ஊழலை பற்றி புகார் கொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக CBI அமைதி காக்கிறது.

மேலும் மேலும் மக்களிடம் இந்த ஊழல் பற்றி கொண்டு செல்லும் முயற்சியின் துவக்கமாக மார்ச் 15 காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம். பொது மக்களாக இணைந்து அரசாங்கத்தை கேள்வி கேட்போம்.

இந்த போராட்டத்திற்கு திட்டமிட உதவ வருகிற ஞாயிறு மார்ச் 1 காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை அறப்போர் அலுவலகத்தில் ஒன்று கூடி பேசுவோம். அனைவரும் வாருங்கள். தொடர்புக்கு 7200020099.

#கொள்ளையனே_வெளியேறு #1500CrRationCorruption
ஊழல் பற்றிய விளக்க வீடியோ தமிழில்; https://youtu.be/Pfe5VrmWPQY

Video explaining the 1500 Crore Ration Corruption in English; https://youtu.be/9he77P6y6Wg

Register to join the event on March 15: http://bit.ly/KollaiyaneVeliyeruEventRegistration

Join the Facebook event and invite all your friends: http://bit.ly/1500CroreRationCorruptionFbEvent

Join Arappor IT wing to support us online: http://bit.ly/JoinArapporITwing