ஒரு குளத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி 25 லட்சம் செலவு செய்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் இந்த டெண்டர் விவரங்கள் என்ன? அந்த டெண்டரில் குறிப்பிட்டுள்ளது போல் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதா? இதை எப்படி கண்டுபிடிப்பது?

சென்னையின் 15 குளங்களில் இந்த ஆய்வுப் பணியை செய்ய நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வருகிற சனிக்கிழமை பிப் 2 மாலை 6.30 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்

50946043_1308895815916114_7939654948290035712_n.jpg