Ramamohan Rao's 520 Crore Scam remembered & His Political Aspirations
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளர்கள் டெண்டர்களில் ராம் மோகன் ராவின் நெருக்கமானவர்களுக்கு விதிகள் மாற்றப்பட்டு டெண்டர்கள் வழங்கப்பட்டதும் அவர்கள் குறைந்த ஆட்கள் பணியில் அமர்த்தி அதிக ஆட்களுக்கு பணம் பெற்று ஊழல் செய்ததையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை 3 வருடங்களாக ஆரம்பக்கட்ட விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள்!. இவரை போன்ற அதிகாரிகள் சாதி மற்றும் அரசியல் வைத்து ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகும்.
Corruption video: https://youtu.be/2gr8MY3SXaA
Corruption News link: https://www.thenewsminute.com/article/tn-activists-produce-proof-rama-mohana-raos-corruption-files-cbi-complaint-55468
https://documentcloud.adobe.com/link/track?uri=urn%3Aaaid%3Ascds%3AUS%3Aae35e8e6-4542-477d-bcc7-5450ad89aa9e