RangoliProtest NoTOCAA & NoToNRC

சாலையை உடைத்து நடைபாதைகளை தகர்த்து பேனர்களும் கொடி கம்பங்களும் வைக்கும் போது கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சென்னை (பெசன்ட் நகர்) காவல்துறை சாலையில் கோலம் போடும் பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அடைத்து வைத்தனர். மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியவுடன் அவர்களை விடுவித்தனர்.

RangoliProtest

NoToCAA

NoToNRC