Senior HC Advocate Suresh Veeraraghavan presents about CAA & NRC

அறப்போர் இயக்கம் நேற்று டிசம்பர் 28 அன்று சென்னையில் CAA NRC எதிர்ப்பு விளக்க கூட்டம் நடத்தியது. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேச்சாளர்கள்: அறப்போர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்வெங்கடேசன் முன்னாள் நீதிபதி நீதியரசர் ஹரிபரந்தாமன் சீனியர் வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் ஹாரிஸ்சுல்தான் நன்றியுரை வழங்கினார்.

மதச்சார்பற்ற நாட்டில் எப்பொழுதெல்லாம் சிறுபான்மை சமுதாய மக்கள் பயத்தில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் பெரும்பான்மை சமுதாய மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து துணை நிற்க வேண்டும். இப்போது திரும்ப அந்த பெயர்களை படித்து பாருங்கள் புரியும்.

வழக்கறிஞர் சுரேஷ் பல குறிப்புகளுடன் ஏன் இந்த எதிர்ப்பு அவசியம் என்று விளக்கம் அளித்தார். இந்த பக்கத்தில் வந்து ஆபாசமாக பயங்கரவாத கருத்துக்கள் பகிரும் இந்த சட்டத்தின் ஆதரவாளர்கள் தயவுசெய்து இந்த வீடியோவை முழுமையாக பொறுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Watch video here: https://youtu.be/5rtCJ0snOdQ