TN Budget 2020-21 allocates 6500 Crores for Food.

ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க வருடம் 6500 கோடி நமது வரிப்பணத்தில் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த பணத்தில் சர்க்கரை பாமாயில் பருப்பு ஆகியவை சந்தை விலையை விட அதிகமாக கிறிஸ்டி நிறுவனங்களிடம் வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு இது வரை 1500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டி நிறுவனங்களுக்கு 1500 கோடி அதிகமாக கிடைத்துள்ளது.

இதற்கு காரணமான அமைச்சர் காமராஜ் மற்றும் சுதா தேவி IAS இருவரையும் பதவி நீக்கி விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக முதல்வர் இது வரை செவி சாய்க்கவில்லை. அவரது அமைதியை பார்த்தால் அவருக்கும் இந்த கொள்ளையில் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.

1500CrPdsScam