Why did the DVAC release the report to the Govt when the same was submitted to the High Court was in Posession of the matter?: High Court

நீதிபதிகள், ‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன்? அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

விஜிலென்ஸ் கமிஷனர் அனுப்பிய அறிக்கையை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக் கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்

Daily Thanthi Article: https://www.dailythanthi.com/News/State/2020/02/20044409/Why-was-the-decision-to-drop-the-complaint-against.vpf

Tamilnadu Minister SP Velumani Corruption AIADMK Chennai Corporation