Why should we oppose CAA & NRC - An Explanatory meeting

#NoCAA | #NoNRC | Seminar | Dec 28 | Saturday | 4.30pm

Register at https://forms.gle/EVVeNycaBZrZx4Pa8

அரசாங்கம் ஒரு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போது அதில் உள்ள குறைகளை பிரச்சனைகளை பற்றி விவாதங்கள் நடப்பதும் அதை அரசாங்கம் காது கொடுத்து கேட்பதும் நல்ல ஜனநாயகத்திற்கு அறிகுறி. ஆனால் அந்த விவாதங்கள் எதுவும் நடக்க கூடாது என்றும் அப்படி விவாதம் செய்பவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், தேச விரோதிகள் என்றும் கூச்சல் போடுபவர்கள் ஜனநாயகம் பற்றி எந்த புரிதலும் இல்லாத அரசியலில் தனிநபர் வழிபாடு செய்யும் பரிதாபத்திற்குரியவர்கள்.

இவர்கள் கூச்சல்களையும் தாண்டி இந்த நிகழ்ச்சி நடைபெறும். நேரில் வந்து கலந்து கொள்ள முடிந்தவர்கள் கண்டிப்பாக வாருங்கள். மற்றவர்களுக்கு நிகழ்ச்சி வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு அறப்போர் முகநூல் மற்றும் YouTube தளங்களில் ஒளிபரப்பப்படும்.